Advertisment

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னையில் ஒருவர் கைது!

SI Wilson case

Advertisment

கடந்தவருடம் ஜனவரிமாதம்8-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனைஅப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

Advertisment

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வில்சன் கொலைதொடர்பாகசென்னைமண்ணடியைச் சேர்ந்தசிஹாபுதீன் என்ற நபரை, விமான நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Chennai Kanyakumari NIA ssi wilson
இதையும் படியுங்கள்
Subscribe