publive-image

தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தாக்கம் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) கரூர் மாவட்டம் முழுவதும் 540 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும், இதனைப் பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment