’பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது - ரஜினி அறிவிப்பு

பெ

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ரஜினிகாந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், திட்டமிடப்பட்ட 15 நாட்களுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். விஜயதசமிக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

pettah rajinikanth
இதையும் படியுங்கள்
Subscribe