Advertisment

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளி தப்பியோட்டம்-சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

Shocked by the release of the convict escape-CCTV footage

நீதிமன்றத்திலிருந்துசிறைக்குஅழைத்துச்சென்றபொழுதுகாவலர்களைத்தள்ளிவிட்டுவிட்டு கைதி தப்பிச்சென்றசிசிடிவிகாட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சி மாவட்டம்பாலகரையைச்சேர்ந்தவர்தர்மராஜ். தர்மராஜ் மீது தஞ்சை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்குகள் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இவர்மீது ஐந்து வழக்குகள் உள்ள நிலையில்,புதுக்கோட்டைசிறையிலிருந்து தஞ்சை நீதிமன்றத்திற்குபோலீசார்தர்மராஜைநேற்று மாலை அழைத்துச் சென்றார்கள். ஜெ.எம்1, ஜெ.எம் 2உள்ளிட்ட இரண்டு நீதிமன்றங்களில்தர்மராஜைஆஜர்படுத்திவிட்டுஅழைத்துச்சென்றனர். அப்பொழுது பேருந்தில் ஏற்றப்பட்ட குற்றவாளிதர்மராஜ், உடன் இருந்த இரண்டுபோலீசாரைதள்ளிவிட்டிவிட்டுஓடிச்சென்றான். இந்நிலையில் குற்றவாளிதர்மராஜ்போலீசாரின்பிடியிலிருந்து தப்பிவிட்டுஓடும்சிசிடிவிகாட்சி, தொடர்ந்துபோலீசார்ஓடும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Pudukottai Thanjai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe