சேகர் ரெட்டி கூட்டாளிகள் இருவரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை

சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ஆஜராகினர். ரத்தினம் , ராமச்சந்திரன் ஆகியஇருவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருமானவரி சோதனையின் போதுகைப்பற்றப்பட்ட ரொக்கம், தங்க கட்டிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Advertisment