சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

cauvery issue Farmers Association Struggle
இதையும் படியுங்கள்
Subscribe