Advertisment

ஓடும் ஆட்டோவில் நகை பறிப்பு... பெண் உட்பட இருவர் கைது!

SHARE AUTO INCIDENT IN CHENNAI

சென்னையில் ஷேர் ஆட்டோவில் பயணித்த ஆசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

சென்னை பல்லாவரத்தில், ஓடிக்கொண்டிருக்கும் ஷேர் ஆட்டோவில் பயணித்தஆசிரியைசரஸ்வதியிடம், தங்க சங்கலியைப் பறித்து ஆட்டோவில் இருந்து கீழேதள்ளிவிட்டுள்ளகாட்சி,அங்கு இருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. கீழே விழுந்த ஆசிரியை சரஸ்வதி கூச்சலிட, பொதுமக்கள் ஓடி சென்று ஆட்டோவைமடக்கிப்பிடித்துஉள்ளேஇருந்தபெண் உட்பட இருவரைப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisment

ஆட்டோவை ஓட்டி வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பிரசாந்த், ரோஸ்மேரி ஆகியோரை கைது செய்த போலீசார்இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai police Robbery share auto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe