Advertisment

சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் சங்கர் தற்கொலை!!

sankar

Advertisment

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர். மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட சங்கருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

sankar ias academy Suicide
இதையும் படியுங்கள்
Subscribe