சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர். மயிலாப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர்,வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொண்ட சங்கருக்கு மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். சங்கரின் குடும்பத்தினரை திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை - குடும்பத்தினரை சந்தித்து கருணாஸ் ஆறுதல்
Advertisment