Advertisment

இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Advertisment

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையொட்டி ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அங்கிருந்த பாதுகாப்பாளர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் அரவிந்தசாமியின் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியதை கண்டித்து இன்று (25.04.2023) மதியம் 3 மணியளவில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் சென்னை சிட்டி சென்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

Chennai College students governor sfi Thanjavur
இதையும் படியுங்கள்
Subscribe