Advertisment

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

சென்னை சைதாப்பேட்டை பனகல் மளிகை அருகில் இன்று (18.04.2023) இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள வரலாற்று பாடநூலில் முகலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய பாடத்தையும்நீக்கியதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

books saidapet Chennai sfi history
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe