Advertisment

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் கொடுமை;போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!!

POLICE

Advertisment

விழுப்புரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

POLICE

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

விழுப்புரத்தில் பாட்டியின் வளர்ப்பில் இருந்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வர, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

police Sexual Abuse Viluppuram
இதையும் படியுங்கள்
Subscribe