விழுப்புரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
விழுப்புரத்தில் பாட்டியின் வளர்ப்பில் இருந்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வர, சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.