style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகபேராசிரியர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் கோவிந்தராஜ் அங்கு பயின்றுவரும் ஆராய்ச்சி மாணவிக்கு தொலைபேசியில் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என எழுந்த புகாரின் மீதுநடந்த விசாரணையின் முதல் கட்டத்திலேயே பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் கோவிந்தராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.