style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாலியல்தொந்தரவுகளால்பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான் என நடிகை கவுதமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு விழிப்புணர்வுநிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை கவுதமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்தான் பாலியல் தொந்தரவுகள் நடக்கின்றது. குடும்பத்தை சேர்ந்தவர்களால் கூட தொந்தரவுகள் நடக்கின்றது போன்ற கேள்விகள் குத்திக்காட்டுவதாகவும்,மனதை புண்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
இந்த மாதிரி பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பல விதங்களில், பல சூழ்நிலைகளில், பல நபர்களால் நடக்கின்றது. எப்போதும் அனைத்து தரப்பினரும்முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.