சென்னை மெரினாவில் சுற்றுலா வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதிரை சவாரி பாதுகாவலரை போலீசார் போஸ்கொ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

Advertisment

marina

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் சுற்றிப்பார்க்க மெரினா வந்தனர். அப்போது சென்னை மெரினாவில் குதிரை சவாரி பாதுகாவலராக இருக்கும் மாஸ்டர் என்கின்ற செல்வம் அந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். அந்த இரு சிறுமிகளில் ஒரு சிறுமியை குதிரையில் ஏற்றி சென்ற அவன் கட்டிட வேலைகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தனது தந்தையிடம் சொல்ல, மெரினா காவல் நிலையத்திற்கு புகார் போனது.

Advertisment

அதனை அடுத்து குதிரை சவாரி பாதுகாலவர் செல்வத்தை போஸ்கொ சட்டத்தில் கைது செய்த போலீசார்.அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.