Advertisment

சிவகங்கையில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை:ஐந்து பேருக்கு சிறை!!

சிவகங்கை மதகுபட்டியில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

prison

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்த வழக்கில் தொடர்புடைய சகோதரர்களான பர்மாபாண்டியன், செல்வா ஆகியோருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்துதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குற்றத்திற்கு உதவி செய்தபிரபாகரன் மற்றும்சுலைமானுக்கு தலா 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிரஞ்சீவி என்பவருக்கு20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prison Sexual Abuse sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe