பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கோவை பொள்ளாச்சியில் 16 வயது நிரம்பிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அமானுல்லா உள்பட 5 பேரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். அண்மையில் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதேபோல் பொள்ளாச்சியில் பள்ளி மாணவியை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்து, இதனால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.