nata

சசிகலா கணவர் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என குளோபல் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Advertisment

நுரையீரல் தொற்று காரணமாக சசிகலா கணவர் நடராஜன் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என சென்னை குளோபல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.