Advertisment

மீரா மிதுனை அடித்தாரா சேரன் மனைவி?

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசனைப் போலவே சீசன் 3யும் மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் கடந்த வாரம் மீரா மிதுன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மீரா மிதுனுக்கும், சேரனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.

Advertisment

seran

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னரும் சேரனை பற்றி மீரா மிதுன் அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. மீரா மிதுனின் செயலால் சேரனின் மனைவி கடுப்பாகி அவரை சந்தித்து அவரின் கன்னத்தில் அடித்தார் என்று ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இந்த மாதிரி அவதூறுகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியாமல் சேரன் குடும்பத்தினர் வருத்தப்படுவதாக செய்திகள் வருகின்றன.

bigboss director kamalhaasan meera mithun
இதையும் படியுங்கள்
Subscribe