அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணையவிருக்கும் நிலையில், முன்னதாக அவரது ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.
Advertisment
18 ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலகிச்சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் அக்கட்சியில் இணைகிறார்.
Advertisment

Follow Us