senthilbalaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்செந்தில்பாலாஜி இன்று தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தார். இதற்காக வெளியூர்களிலிருந்து தொண்டர்கள் பேருந்து, வேன் போன்றவற்றில் சென்னைக்கு வந்தனர். கரூர் மாவட்டத்திலிருந்து வந்த தொண்டர்கள், தாங்கள் வந்த பேருந்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக கொடியுடன் செந்தில்பாலாஜியின் படங்கள் பொறித்த ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு வந்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">