Skip to main content

அண்ணா அறிவாலயத்தில் குவியும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று திமுகவில் இணையவிருக்கும் நிலையில்,  முன்னதாக அவரது ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.

 

18 ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில்  இருந்து விலகிச்சென்ற செந்தில்பாலாஜி இன்று மீண்டும் அக்கட்சியில் இணைகிறார்.

 

a

 

சார்ந்த செய்திகள்