கரூரில் க.பரமத்தியில்வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பரமத்தியில் 16 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாகபுகார் தெரிவித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.