Advertisment

பாலன் இல்லத்தில் தேசியக் கொடியேற்றினார் மூத்த தலைவர் நல்லக்கண்ணு!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின நாளை முன்னிட்டு சென்னை டி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமானபாலன் இல்லத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் நல்லகண்ணு தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அருகில் முத்தரசன் ,வீரபாண்டியன், மருத்துவர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உள்ளனர்.

Advertisment

independence day. nallakannu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe