மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் M சுவாமி மீது நடிகை காயத்திரி சாய் என்பவர், தன்னை பாலியல் தொந்தரவு செய்வதாக கொடுத்த புகாரையடுத்து, அவர் மீது கடந்த மே மாதம் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

  Senior journalist Prakash Swamy filed a bail petition in the High Court

Advertisment

பிரகாஷ் சுவாமியின் நெருங்கிய தோழியான விஸ்வதர்ஷினி, நேற்று சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று பிரகாஷ் M சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது.