Advertisment

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் முதலமைச்சருடன் சந்திப்பு!

Senior Congress leader Ghulam Nabi Azad meets Chief Minister

Advertisment

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இன்று (03/10/2021) காலைசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

chief minister congress gulam nabi azad
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe