இணையதள சேவையை தொடங்கி வைத்த செல்வப்பெருந்தகை (படங்கள்)

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் நடத்திய 96வது மாநில செயற்குழு கூட்டம் மற்றும் இணையதள துவக்க விழா நேற்று நடைபெற்றது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர் வாழ்வுரிமை கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத்தலைவருமான செல்வப்பெருந்தகை கலந்துகொண்டுஇணையதள சேவையை துவக்கி வைத்தார்.

congress Selvaperunthagai
இதையும் படியுங்கள்
Subscribe