sellur raju

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார் அப்போது, ‘எம்.ஜி.ஆரின் குணம் எனக்கும் உண்டு. ஜெயலலிதா இல்லாத காலத்தில் ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணி குறித்து சரியான முடிவையே எடுத்திருக்கின்றனர்’ என்றார்.

“பணக்காரர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை நம்பி அதிமுக இல்லை” என்றும் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment