தமிழ்நாடு பொது சேவை ஆணையம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (11.01.2022) நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுக்க 9 மாவட்டத்தில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றன. அதன்படி சென்னையிலும் பல்வேறு பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருகின்றன.
புள்ளியியல் துணை சேவைகள் தேர்வு (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-6_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-5_3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-1_12.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th-2_11.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-01/th_10.jpg)