Advertisment

சேலத்தில் நித்தியானந்தா சீடர் தற்கொலை

சேலத்தில்சாமியார் நித்தியானந்தாவின் சீடர்தற்கொலை செய்துகொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

selam incident police investigation

சேலம்தலைவாசலை அடுத்த ஆறகளூரில் நித்தியானந்தாவின் சீடர்வீரபத்ரானந்தா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Advertisment

niyanatha

இந்த தற்கொலை சம்பவம்தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதல்கட்டவிசாரணையில் காதல் விவகாரத்தில்வீரபத்ரானந்தா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

police commit suicide nithyananda selam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe