திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு நிர்வாக ஆலோசனை குழுத் தலைவராக சேகர் ரெட்டி நியமனம்! (படங்கள்) 

திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு நிர்வாக ஆலோசனை குழுத் தலைவராக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.நியமன ஆணையை திருப்பதி தேவஸ்தானத்தின் சேர்மன் சுப்பா ரெட்டி இன்று (04.10.2021) தி.நகரில் உள்ள திருப்பதி கோவிலில் நேரில் வழங்கினார்.

sekar reddy
இதையும் படியுங்கள்
Subscribe