சீனியம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயனின் தாயாரும், திமுக நிர்வாகியுமான சீனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

s

மதுரை கூடல்நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கியிருந்த சீனியம்மாள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

nellai
இதையும் படியுங்கள்
Subscribe