Seeman was admitted to the hospital

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர்கட்சியின்தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்(53 வயது) வடபழனியில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment