"ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது" - சீமான் பேட்டி!

seeman pressmeet at chennai

'ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சீமான், "ஓய்வு தேவை என்பதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது; அவர் வந்தாலும் மாற்றம் ஏற்படாது. அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசனை விட நான் மூத்தவன்;தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடக்கிறது. அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாகப் பேசுவார்கள்" என்றார்.

Chennai Naam Tamilar Katchi PRESS MEET seeman
இதையும் படியுங்கள்
Subscribe