Advertisment
இன்று (18-09-2021) சனிக்கிழமை, காலை நாம் தமிழர் கட்சியின்தலைமை அலுவலகத்தில் சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசனின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் இரட்டைமலை சீனிவாசனின் படத்திற்கு நாம் தமிழர் கட்சி சீமான் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.