ADVERTISEMENT

பாரதியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சீமான்! (படங்கள்)

05:59 PM Sep 11, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

பெரும்பாவலர் பாரதியார் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 இன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT