ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிந்த ரவிச்சந்திரனுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 25 ஆம் தேதி வரை 15 நாட்கள் பரோல் வழங்கி மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த ரவிச்சந்திரன், சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் வசித்து வருகிறார்.

Advertisment

 Seaman meet Ravichandran

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ரவிச்சந்திரனை அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்தார்.