Advertisment

முதல்வர் பழனிசாமியை சந்திக்கிறார் சீமான்!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இன்று (06/02/2020) மதியம் 12.30 மணியளவில் சந்திக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Advertisment

seeman meet with cm palanisamy for today

இந்த சந்திப்பில் 5,8- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ததற்காக சீமான் நன்றி தெரிவிக்க உள்ளதாகவும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக முதல்வரிடம் சீமான் சில கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chennai cm edappadi palanisamy Naam Tamilar Katchi seeman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe