சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள கேரள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து நேற்று நள்ளிரவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள கேரள சுற்றுலாத்துறை அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கேரள சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Advertisment