சந்திரயான்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் இரண்டாவது ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த சிவன், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான்திட்டத்திற்கு 4 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
சந்திரயான்-2ல்லேண்டர் நிலவின் பரப்பில் வேகமாக மோதியதால் லேண்டர் தரையிறக்க முடியவில்லை. விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை கண்டு பிடித்த தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியனை பாராட்டுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.