ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

sttt

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் ஆட்சியர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.

Sealer seals Sterlite
இதையும் படியுங்கள்
Subscribe