சேலத்தில் ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டருக்கு சீல் வைப்பு!!

சேலம் நகரில் இயங்கி வந்த பிரபல தியேட்டரான ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 seal for ARRS Theater in Salem !!

30 லட்சம் ரூபாய் கேளிக்கை வரி செலுத்ததால் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களுக்கும்சீல் வைக்கப்பட்டுள்ளது.

Salem Seal theater
இதையும் படியுங்கள்
Subscribe