சேலம் நகரில் இயங்கி வந்த பிரபல தியேட்டரான ஏ.ஆர்.ஆர்.எஸ் தியேட்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 seal for ARRS Theater in Salem !!

Advertisment

30 லட்சம் ரூபாய் கேளிக்கை வரி செலுத்ததால் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களுக்கும்சீல் வைக்கப்பட்டுள்ளது.