style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேலம் நீதிமன்றவளாகத்தில் நில பிரச்சனை தொடர்பாக ஆஜராக வந்த சகோதரர்கள் இருவர் அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர்.
நிலத்தகராறு காரணமாக சேலம் சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த சகோதர்கள் இன்று ஆஜராக வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே இருவரும் அரிவாளால் தாக்கப்பட்டனர். இந்த அரிவாள் வெட்டு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.