Advertisment

நான்கு மாவட்டங்களில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும்!

 Schools will be open this coming Saturday in four districts!

உலகே உற்றுநோக்கும்படி கடந்த ஜூலை 28ம் தேதி முதல்ஆகஸ்ட் 10 தேதி வரை44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தமிழகத்தின் தலைநகரானசென்னையில் உள்ளமாமல்லபுரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertisment

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக கடந்த ஜூலை 28 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை ஈடுகட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வருகின்ற சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe