Advertisment

பள்ளிகள் திறப்பு; உறுதிமொழி ஏற்றுக் கொண்ட மாணவிகள் (படங்கள்)

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று (12.06.2023) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுப்பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் சீமாட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும்மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்கள்வழங்கப்பட்டன. இதற்கு முன்னதாகக் குழந்தைத்தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

Advertisment

Chennai new Books reopen SCHOOL STUDENTS
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe