Advertisment
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டது. செப் 1ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கே.கே.நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.