புதுச்சேரியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Advertisment
 
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zzzzz2343.jpg)
ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
 
                            
                        
                        
                            
                            /nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us