தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

rain

கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

leave rain school
இதையும் படியுங்கள்
Subscribe